Lions Club Of Perambalur

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 7 ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

# பெரம்பலூர் அரிமா சங்கம், பெரம்பலூர் சென்டினியல் , பெரம்பலூர் ராயல் சென்டினியல், வாலிகண்டபுரம் சென்டினியல் அரிமா சங்கத்தை சார்ந்த 35 ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
# பான்னாட்டு அரிமா சங்கத்தால் கொடுக்கப்பட்ட பெரம்பலூர் அரிமா சங்க charter முன்னாள் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
 
150
 
150