Lions Club Of Perambalur

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இரண்டு மாட்டு கன்றுகள் வழங்கப்பட்டது.
வரகுபாடி தலைவர் திரு. Lion R. ராஜேஷ் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற இந்த கோ தான திட்டத்தில் இதுவரை 31 கோ தானமும், பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக இதுவரை 5 கோ தானங்களும் வழங்கப்பட்டுள்ளது.
4
20
Total Volunteer Hours *40