சுதந்திரதின அமுதப்பெருவிழா எளியவர்க்கு ஈதல்
பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பள்ளி சிறுமிகள் 35 பேருக்கு புத்தகப்பை மற்றும் சாக்லேட் கிட் வழங்கப்பட்டது. நாள்: 10.08.2022 புதன்கிழமை
© Lions club of Perambalur. Powered by Math IT Solutions