Lions Club Of Perambalur

Pre Tour

Lions club officers go to vythiri Holiday Resort @ Kerla. For planning to conduct Lions CLub Tour People Served *4 Total Volunteers *4   Total Volunteer Hours *48

News article Published service Activities

Our pride Miku Perambalur Arima Sangam news collection about services and implemented projects has come in daily newspaper article… People Served *2 Total Volunteers *5   Total Volunteer Hours *5

Celeberate Gandhi’s birthday

On behalf of Perambalur Arima Sangam, today we paid respects to the Gandhi statue by garlanding it on the occasion of Gandhi’s birthday.. People Served *5 Total Volunteers *15   Total Volunteer Hours *15

Eye Donation 6 – Nallamal

It is with deep sadness that Nallammal passed away this evening (02.10.2022) due to natural causes. #Mother’s_Eyes_Donated #Received..* People Served *4 Total Volunteers *10   Total Volunteer Hours *20

Memorial Day Of Kamaraj

On behalf of the Perambalur Arima Sangam, food packets were distributed to the pedestrians on the roadside on the occasion of the memorial day of Kamaraj People Served *50 Total Volunteers *5   Total Volunteer Hours *10 Funds Donated 4000 Rs

Gandhi Jayanthi Oct 02

On the occasion of Gandhi’s birthday, children charitable trust gave rice, eggs and sweets   People Served *110 Total Volunteers *5   Total Volunteer Hours *5 Funds Donated  4000 Rs

Food Provided to orphanage home

On the occasion of Gandhi’s birthday, children charitable trust gave rice, eggs and sweets People Served *110 Total Volunteers *5 Total Volunteer Hours *5 Funds Donated Rs 4000

பசிப்பிணி போக்குவோம்

முதியோர் இல்லத்திற்கு உணவு பெரம்பலூர் அரிமா சங்கம் சார்பாக வழங்குப்பட்டது . தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்நிகழ்விற்கு ஸ்பான்சர்ஷிப் செய்த பெரம்பலூர் அரிமா சங்க நிர்வாகி Lion C.மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்   நாள்: 30.09.2022 வெள்ளிக்கிழமை இடம்: *பிரபஞ்ச அமைதி சேவராஸ்வமம்* பெரம்பலூர் .. People Served *50 Total Volunteers *5   Total Volunteer Hours *10 Funds Donated Rs 10,000

உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினம் : சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் .., சுற்றுலா எப்படி உலக மக்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை சிறப்பிக்கும் வகையில் Kerala Ashtamudi Club Mahendra resort ல் பெரம்பலூர் அரிமா சங்க சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் விதமாக MJF Ln.A.ஆனந்த், பெரம்பலூர் அரிமா தலைவராகிய நானும் மற்றும் Ln Er.K.சிவராஜ் பெரம்பலூர் அரிமா சங்க முன்னாள் தலைவரும் Pre […]

உலக சைகை மொழி வாரம்

உலக சைகை மொழி வார தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் கௌதம புத்தர் அறக்கட்டளையில் உள்ள காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு பென்சில் கிட், கிரையான்ஸ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.. People Served *100 Total Volunteers *10   Total Volunteer Hours *20 Funds Donated Rs 10,000.00