Lions Club Of Perambalur

Magnificent Education

கல்வி உதவித் தொகை: அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி மோனிஷா அவர்களுக்கு கல்வி பயில #முதலாம்_ஆண்டு_கட்டணம் RS. 3000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது .

Food and drinking water Given

Description* 455 of them were selected for eye surgery and free food and drink was provided to them. 50 food back given to General Public . People Served *500 Total Volunteers *30 Total Volunteer Hours *120 Funds Donated Rs 32,000

Grand Eye Camp

இம்முகாமில் டாக்டர் ஸ்ரீரம்யா தலைமையில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மொத்தம் 1024 பேர்களை கண்பரிசோதனை செய்தனர்.இவர்களில் 454 பேர் கண்அறுவைசிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச உணவுகுடிநீர் வழங்கி, கட்டணமில்லா அறுவைசிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு 8 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். இலவச கண்பரிசோதனை முகாம் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. Total Volunteer Hours *880 Funds Donated Rs.1,60,000

விவசாயம் காப்போம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஒரு மாடு வழங்கப்பட்டது. நாள்: 19.08.2022 வெள்ளிக்கிழமை People Served *1 Total Volunteers *5 Total Volunteer Hours *5 Funds Donated Rs.16,000

Eye Donation 2 – Vasantha

Description* Secretary Lion S. Tamilamaran Mother’s Died and Her eyes were donated..*Heartfelt thanks to Secretary Lion S. Tamilamaran and his family for helping to donate eyes even in this difficult situation  

Eye Review Camp

Description* Eye re-examination was conducted for 455 beneficiary benefited.. Madurai Arvind Eye Hospital doctors, Perambalur Arima Sangha ex-presidents and executives participated in the event. People Served *455 Total Volunteers *500   Total Volunteer Hours *1500 Funds Donated Rs 24,000  

Food Given to 500 People

Description* given national flag and sweets to 500 students and parents People Served *500 Total Volunteers *520   Total Volunteer Hours *520 Funds Donated Rs 10,000

Food and drinking water Given Day 3

Description* Food and drinking water were provided to the pedestrians on the Perambalur road. People Served *50 Total Volunteers *5   Total Volunteer Hours *5 Funds Donated Rs 2,000

Given Uniform Dress sweepers

இந்த ஆண்டு 2022 -23 பெரம்பலூர் அரிமா சங்க #சாசன_தலைவர்_PMJF #Lion_மு_இராஜராம் அவர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்களின் ஆலோசனை படி அனைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்பொழுது அனைவருக்கும் வழங்கபட்டுள்ளது ‌. இடம்: பெரம்பலூர் நகராட்சி   People Served *260 Total Volunteers *30   Total Volunteer Hours *30 Funds Donated Rs 1,00,000