Magnificent EducationadminJuly 7, 20222022 - 2023 அனைவருக்கும் கல்வி ஒளி ஏற்றுவோம் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய செவிலியர் பயிற்சி மாணவி M.ரோஷினி D/O முகமது யூசப், அவர்களுக்கு கல்வி பயில ( BSc Nursing) உதவித்தொகையாக RS. 40,000 வழங்கப்பட்டது.. Total Volunteers ; 1 Total Volunteer Hours : 2 Funds Donated : $500 USD