Lions Club Of Perambalur

*

Presentation was given to the students of Perambalur Govt High School on the occasion of World Peace Day. Also, a painting competition was held for the students of class 8 to represent world peace (peace) and the best paintings were given a prize and a book. Also 30 participating students were given pencil kit and crayons kit.

உலக அமைதி தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது.
மேலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உலக சமாதானத்தை ( அமைதி ) குறிக்கும் வகையில் ஓவிய போட்டி வைக்கப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசு மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட 30 மாணவர்களுக்கும் பென்சில் கிட், கிரையான்ஸ் கிட் வழங்கப்பட்டது..
30
50
 
100